உச்சத்தில் முடிவடைந்த பங்குச்சந்தை

55பார்த்தது
உச்சத்தில் முடிவடைந்த பங்குச்சந்தை
கடந்த வாரம் முழுக்க வீழ்ச்சியை கண்டுவந்த இந்திய பங்குச்சந்தை இந்த வாரத்தின் முதல் நாளிலேயே ஏற்றம் காணப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 329.85 புள்ளிகள் உயர்ந்து 64,112.65 என்ற புள்ளிகளில் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 93 புள்ளிகள் உயர்ந்து 19,140 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. அல்ட்ரா டெக், ரிலையன்ஸ் பங்குகள் உயர்வினையும், மாருதி பங்கு சரிவினையும் சந்தித்திருக்கிறது. இருப்பினும் சந்தையில் நிலைத்தன்மை இல்லை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி