பிரதமர் மோடிக்கு பரிசளித்த அதிபர், முதல் பெண்மணி!

479பார்த்தது
பிரதமர் மோடிக்கு பரிசளித்த அதிபர், முதல் பெண்மணி!
அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் முதல் பெண்மணி டாக்டர் ஜில் பிடன் ஆகியோர் புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை வெள்ளை மாளிகையில் வரவேற்றனர். கட்டிடத்திற்குள் நுழைவதற்கு முன்பு அவர்கள் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர். அதிபர், முதல் பெண்மணி மற்றும் பிரதமர் ஆகியோர் இரவு விருந்திலும் கலந்துகொண்டனர். ஜோ பிடனுக்கு, பிரதமர் மோடி 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செய்யப்பட்ட, பழமையான மரத்தால் செய்யப்பட்ட பெட்டியும், 7.5 கேரட் வைரத்தையும் பரிசளித்தார். அதே போல் மோடிக்கு, புத்தகம் உள்ளிட்டவற்றையும் ஜில் பிடன் பரிசளித்தார்.

தொடர்புடைய செய்தி