மீண்டும் வந்துவிட்டது "நோக்கியா 3210" - விலை ரூ.3,999 மட்டுமே

59பார்த்தது
மீண்டும் வந்துவிட்டது "நோக்கியா 3210" - விலை ரூ.3,999 மட்டுமே
மொபைல் விற்பனையில் நோக்கியாவை நம்பர்-1 ஆக்கிய 'நோக்கியா 3210' மாடல் மீண்டும் வந்துள்ளது. HMD குளோபல் நிறுவனம் 'நோக்கியா' பிராண்டின் கீழ் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 2.4 இன்ச் டிஸ்ப்ளே, 2MP கேமரா, 64 MB ரேம், USB TYPE-C போர்ட். யூடியூப், செய்திகள், கேம்களுக்கு வெவ்வேறு ஆப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளன. மிகவும் பிரபலமான பாம்பு விளையாட்டையும் இதில் விளையாடலாம். இந்த போன் டூயல் சிம் 4G voLTE வசதியுடன் வருகிறது. விலை ரூ.3,999.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி