கோபமாக மைக்கை வைத்துவிட்டு சென்ற இயக்குநர் வெற்றிமாறன் (Video)

58பார்த்தது
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை பாகம் - 2 படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று (நவ. 26) நடைபெற்றது. இதில் வெற்றிமாறன் பேசி கொண்டிருந்த போது அருகில் இருந்த ஒருவர் ஏதோ ஒன்று கூற, டென்சன் ஆன அவர், “நான்தான் யார் பெயரையும் சொல்லவில்லை என சொல்கிறேனே. டீம் என்றால் எல்லோரையும் சேர்த்துதானே" எனக் கூறிவிட்டு மைக்கைப் கோபமாக வைத்துவிட்டு சென்றார். 

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி