அரசியலில் குதிக்கும் பிரபல நடிகரின் மகள்

58பார்த்தது
அரசியலில் குதிக்கும் பிரபல நடிகரின் மகள்
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஊட்டச்சத்து நிபுனர்களில் ஒருவர். மகிழ்மதி என்கிற தனியார் நிறுவனத்தின் பல கற்பனைகளை செய்து வருகிறார். இவர் முன்னதாக தனக்கு அரசியல் ஆர்வம் உள்ளது என தெரிவித்திருந்தார். இந்நிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, எனக்கு அரசியல் ஆர்வம் இருப்பது உண்மைதான், நான் பதவிக்காகவோ, தேர்தலில் வெல்வதற்காகவோ அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைக்கவில்லை. சேவை செய்யவே வரவுள்ளேன். மதத்தை போற்றும் கட்சியுடன் இணைய விருப்பம் இல்லை. எந்தக் கட்சியுடன் இணையப் போகிறேன் என்பதை தேர்தல் முடிந்தவுடன் அறிவிப்பேன் என கூறிள்ளார்.

தொடர்புடைய செய்தி