தேர்வுக் கட்டணம் 50% உயர்வு: ராமதாஸ் கண்டனம்

73பார்த்தது
தேர்வுக் கட்டணம் 50% உயர்வு: ராமதாஸ் கண்டனம்
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொறியியல் படிப்புக்கான தேர்வுக் கட்டணம் 50% உயர்வு: மாணவர்களிடம் பகல் கொள்ளை அடிப்பதா? அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் தேர்வுக் கட்டணம், பட்டச்சான்றிதழ் கட்டணம், ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் கட்டணம் போன்றவை உயர்த்தப்பட்டுள்ளது கடுமையாக கண்டிக்கத்தக்கது” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி