‘தி கோட்’: சினேகா ரோலில் முதலில் நடிக்க இருந்த நயன்

73பார்த்தது
‘தி கோட்’: சினேகா ரோலில் முதலில் நடிக்க இருந்த நயன்
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தி கோட்’. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்திருந்தார். ஆனால், முன்னதாக இந்த கதாபாத்திரம் நயன்தாரா நடிக்க இருந்ததாக இயக்குநர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் வெங்கட்பிரபு அளித்த நேர்காணலில், “தி கோட் படத்தை நயன்தாரா பார்த்தவுடன் என்னை அழைத்து சினேகா அற்புதமான நடித்துள்ளார். அந்த கதாபாத்திரத்திற்கு என்னைவிட அவர் சரியாக இருக்கிறார்” என கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி