தஞ்சாவூர் எஸ்.பி ஆபிசில் புதிய அறை திறப்பு

61பார்த்தது
தஞ்சாவூர் எஸ்.பி ஆபிசில் புதிய அறை திறப்பு
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள "DPO CONFERENCE HALL" அரங்கத்தை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் திரு.சங்கர் ஜிவால் திறந்து வைத்தார். இதில் முக்கிய காவல் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி