பெய்த கன மழையினால் நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கியது.

73பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம்,  
பாபநாசம் தாலுக்கா சுற்றி உள்ள பகுதிகளான திருக்கருக்காவூர், கரும்பத்தூர், கோவிந்தநல்லூர், சோலைபூஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரண்டு நாள் பெய்த கனமழையினால் கோடைப்பருவத்தில் பயிர் செய்திருந்த  நெல்பயிர்கள் மழை நீரில் சாய்ந்து பாதிப்புக்கு உள்ளானதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஏக்கருக்கு 30-ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி