கும்பகோணம். சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழை

56பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காலை முதல் மழை விட்டு விட்டு செய்து வந்த நிலையில் மாலை திடீரென இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்க்கதிர்கள் வயல்களில் சாய்ந்து பெரும் சேதம் ஏற்பட்டது இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர் மேலும் குருவை சாகுபடியை தொடங்கியுள்ள விவசாயிகள் வயல்களுக்கு தேவையான நீர் கிடைத்ததாக மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி