இலவச அக்குபஞ்சர் மருத்துவ முகாம்

56பார்த்தது
இலவச அக்குபஞ்சர் மருத்துவ முகாம்
கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், முத்துகிருஷ்ண பேரியில் இலவச அக்கு பஞ்சர் மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.

திருநெல்வேலி குறிஞ்சி அக்குபஞ்சர் சிகிச்சையகத் தில்இளங்கலை பயிலும் மாணவி சத்திய ஜோதி ஏற்பாட்டில், முத்துகிருஷ்ண பேரி சமுதாய நலக்கூடத்தில் இலவச அக்குபஞ்சர் மருத்துவ முகாம் நடைபெற்றது.

மருத்துவர்கள் வீரபாகு, மணிகண்டன், ஜோதி உள்ளிட்டோர் பங்கேற்று சிகிச்சை மேற்கொண்டனர். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி