திரௌபதி அம்மன் வலம் வர சீர் செய்யும் பணிகள் தீவிரம்

83பார்த்தது
திரௌபதி அம்மன் வலம் வர சீர் செய்யும் பணிகள் தீவிரம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் செங்குந்த சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் தேர்த்திருவிழா
19-வது வார்டு மாதங்கோவில் தெருவில் சாமி வலம் வர இருப்பதினால் சாலையை சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி