பாவூர்சத்திரத்தில் அதிமுக அலுவலகத்தில் புத்தாண்டு விழா

71பார்த்தது
பாவூர்சத்திரத்தில் அதிமுக அலுவலகத்தில் புத்தாண்டு விழா
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பாவூர்சத்திரத்தில் உள்ள தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நேற்று 1ம் தேதி 2024 புத்தாண்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான செல்வ மோகன் தாஸ்பாண்டியன் தலைமை வகித்து வாழ்த்தி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அமல்ராஜ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்பட ஏராளமானூர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி