பாஜக கூட்டணிக்கு டாட்டா? நிதீஷ் கொடுத்த ட்விஸ்ட்

68பார்த்தது
பாஜக கூட்டணிக்கு டாட்டா? நிதீஷ் கொடுத்த ட்விஸ்ட்
முன்பு எப்போதும் போல் இல்லாத அளவிற்கு இந்திய அரசியல் பரபரப்புடன் காணப்படுகிறது. தலைவர்கள் அனைவரும் டெல்லிக்கு விரைந்துள்ளனர். பீகாரில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு வந்தடைந்த முதல்வர் நிதிஷ்குமார், யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள்? என்கிற கேள்விக்கு நாங்கள் ஆட்சி அமைப்போம் என மட்டும் பதிலளித்தார். இதனால் அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர போகிறாரா? அல்லது ‘இண்டியா’ கூட்டணியை ஆதரிக்க போகிறாரா? என்கிற குழப்பம் நீடிக்கிறது. இன்று மாலை நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்திற்குப் பின்னரே முடிவுகள் தெரிய வரும்.

தொடர்புடைய செய்தி