தமிழகத்தின் வளர்ச்சி குறைந்துள்ளது - அண்ணாமலை கருத்து

60பார்த்தது
தமிழகத்தின் வளர்ச்சி குறைந்துள்ளது - அண்ணாமலை கருத்து
திமுக ஆட்சிக்கு வந்த போது இருந்த தமிழகத்தின் வளர்ச்சி தற்பொழுது குறைந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் 20-ஐ மட்டுமே திமுக நிறைவேற்றி உள்ளது கடன் வாங்குவதில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளதாகவும் குற்றம் சாட்டிய அவர் அனைத்து தரப்பட்ட மக்களுக்கான அரசாக கடந்த 9 ஆண்டுகளாக பாஜக செயல்பட்டு வருவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.