இனி அறுவை சிகிச்சைக்கான நேரம் பாதியாக குறையும்

67பார்த்தது
இனி அறுவை சிகிச்சைக்கான நேரம் பாதியாக குறையும்
ஆப்பிள் நிறுவனம், விஷன் ப்ரோ எனப்படும் மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்டை அறிமுகம் செய்துள்ள நிலையில் இதன்மூலம் சென்னை மருத்துவர் பார்த்தசாரதி, 30க்கும் மேற்பட்ட அறுவைச் சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளார். அவர் கூறும் போது, “விஷன் ப்ரோவை அணிந்தால் லேப்ராஸ்கோபிக் அறுவைச் சிகிச்சையை காட்டும் மானிட்டரில் பார்ப்பதை இந்த கருவியிலும் அப்படியே பார்க்கலாம். இதுபோன்ற வசதிகளால் அறுவை சிகிச்சைக்கான நேரம் வெகுவாக குறைகிறது” என்றார்.

தொடர்புடைய செய்தி