கோலி சாதனைக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்

66பார்த்தது
கோலி சாதனைக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்
ஐபிஎல் தொடரில் நேற்றைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் 72 ரன்கள் விளாசினார். அவர் 27 ரன்கள் எடுத்திருந்த போது ஐபிஎல் வரலாற்றில் 3000 ரன்களை கடந்த முதல் இளம் வீரர் என்ற சாதனையை படைத்தார். 26 வயது 186 நாட்களில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் வீரர் விராட் கோலி 3000 ரன்களை கடந்தது சாதனையாக இருந்த நிலையில் 24 வயது 215 நாட்களில் அதை கில் முறியடித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி