மாநிலக் கல்விக் கொள்கை - சொல்வது என்ன?

73பார்த்தது
மாநிலக் கல்விக் கொள்கை - சொல்வது என்ன?
மாநில கல்விக் கொள்கை தொடர்பான அறிக்கை தமிழக முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழில் 600 பக்கங்களும், ஆங்கிலத்தில் 500 பக்கங்களும் கொண்ட அறிக்கையில் நீட் தேர்வு இருக்கக் கூடாது. இருமொழி கொள்கையே தொடர வேண்டும். கல்லூரிகளில் சேர 12ஆம் வகுப்பு மட்டுமின்றி, 11ஆம் வகுப்பு மதிப்பெண்களையும் கணக்கில் சேர்க்க வேண்டும். 3, 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படக் கூடாது உள்ளிட்ட பரிந்துரைகள் மாநில கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி