சமூக நீதி பெண்மணி மூவலூர் ராமாமிர்தம்

75பார்த்தது
சமூக நீதி பெண்மணி மூவலூர் ராமாமிர்தம்
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தியாவில் தேவதாசி முறையை ஒழிக்க போராடிய பெண்களில் முதன்மையானவர் இவர். சமூக நல ஆர்வலராகவும், எழுத்தாளராகவும் மற்றும் திராவிட இயக்க அரசியலிலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்தவர். பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தினால் கவரப்பட்டவர் இவர். தேவதாசி முறையை ஒழிக்க பல போராட்டங்களை நடத்தியுள்ளார். தேவதாசி முறையை எதிர்த்தும் புத்தகங்களை எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்தி