பலத்த சோதனைக்கு பின் தேர்வு எழுத அனுமதி

568பார்த்தது
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி. பி. எஸ். இ. , ) 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு பிப். 15ம் தேதி மற்ற மாநிலங்களில் தொடங்கிய நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் இன்று 10ம் வகுப்பில் 1026 மாணவர்கள்தேர்வு எழுதும் நிலையில் சிவகங்கை பனங்காடிசாலையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில். இன்று செவ்வாய்க்கிழமை காலை சுமார் 9. 30 மணியளவில் தேர்வு எழுத வந்த மாணவர்களை பலத்த சோதனைக்கு பின் தேர்வு அறைக்கு தேர்வு எழுத அனுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி