தேவகோட்டை சாமியாடி பெரிய கருப்பன் தெரு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆடிவெள்ளியை முன்னிட்டு பெண்கள் கலந்து கொள்ளும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சாமியாடி
பெரிய கருப்பன் தெருவில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் கடைசி வெள்ளி அன்று திருவிளக்கு பூஜை நடைபெறும்
அதே போல ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
சுற்று பகுதியில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விளக்குப்பூஜையை பெண்கள் அனைவரும் மிகுந்த பக்தியுடனும் செய்தனர்.