தேர்தல் பத்திர விவரங்களை அளித்தது எஸ்.பி.ஐ.

74பார்த்தது
தேர்தல் பத்திர விவரங்களை அளித்தது எஸ்.பி.ஐ.
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு பாரத்
ஸ்டேட் வங்கி அனுப்பி வைத்தது. 2019 ஏப்.12 முதல் பெற்ற தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திற்கு மாலை 5.30 மணிக்குள் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை தேர்தல் பத்திர விவரங்களை வழங்க 100 நாட்களுக்கு மேல் அவகாசம் கேட்ட எஸ் பி ஐ வங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததையடுத்து 30 மணி நேரத்திற்குள் விவரங்களை வழங்கி உள்ளது.

தொடர்புடைய செய்தி