விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த சமுத்திரகனி

72பார்த்தது
விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த சமுத்திரகனி
நடிகரும், தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததற்கு இயக்குனர் சமுத்திரக்கனி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பதிவில், திரை உலகில் உச்சத்தின் உச்சத்தில் இருக்கும்போது மக்கள்பணியாற்ற வந்த தைரியமான முதல் மனிதன். பிரபஞ்சம் உம்மை வெல்லச் செய்யட்டும். உம் கனவுகள் மெய்ப்படட்டும். வாழ்த்துக்கள் சகோதரா என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி