சேலத்தில் ஒரு மாதமாக சதம் அடித்து வரும் வெயில்

56பார்த்தது
சேலத்தில் ஒரு மாதமாக சதம் அடித்து வரும் வெயில்
சேலத்தில் கடந்த மார்ச் 15ஆம் தேதி 103. 3 டிகிரி வெயில் அளவு பதிவானது. அன்று முதல் கடந்த ஒரு மாதமாக 100 டிகிரிக்கு குறையாமல் வெயில் அடித்து வருகிறது. நேற்றைய வெயில் அளவு 101. 5 டிகிரி என பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி