கோடை கால கிரிக்கெட் பயிற்சி

71பார்த்தது
கோடை கால கிரிக்கெட் பயிற்சி
சென்னை சூப்பர் கிங்ஸ் நடத்தும் சூப்பர் கிங்ஸ் அகாடமியில் கோடைக்கால கிரிக்கெட் பயிற்சி, சேலம் நீலாம்பாள் சுப்ரமணியம் மேல்நிலைப் பள்ளியில் ஏப்ரல் 6- ஆம் தேதி முதல் மே 31- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 6 முதல் 23 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம். மாணவ சேர்க்கைக்கு 73054- 22282 தொடர்பு கொள்ளலாம்.
கூடுதல் தகவல்களுக்கு www. superkingsacademy. com என்ற இணையதளத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி