சங்ககிரி வாராகி அம்மன் கோவிலில் பஞ்சமி திதி சிறப்பு பூஜை

77பார்த்தது
சேலம் மாவட்டம், சங்ககிரிஅருகேயுள்ள ஸ்ரீ வாராகி அம்மன் சுவாமிக்கு பஞ்சமி திதியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பஞ்சமி திதியையொட்டி ஸ்ரீ வாராகி அம்மனுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் சங்ககிரி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டுச்சென்றனர்.

டேக்ஸ் :