வர்த்தக உரிமம் கட்டாயம்

63பார்த்தது
வர்த்தக உரிமம் கட்டாயம்
சேலம் மாநகராட்சி பகுதிகளில் வர்த்தம், வணிகம், தொழிற்சாலைகள் மற்றும் இதர நிறுவனங்கள் நடத்தி வருபவர்கள் தங்களால் நடத்தப்பட்டு வரும் நிறுவனத்திற்கு, சேலம் மாநகராட்சி ஆணையாளரால் வழங்கப்படும் வர்த்தக உரிமத்தை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். https: //tnurbanepay. tn. gov. in
என்ற இணையதளம் வாயிலாக மனு செய்து மாநகராட்சியால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை செலுத்தி வணிக உரிமத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி