சேலத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அறிக்கை

78பார்த்தது
சேலத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அறிக்கை
தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: -
டாக்டர் அம்பேத்கரின் 133-வது பிறந்த நாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு சார்பில் சேலம் சுந்தர் லாட்ஜ் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு இன்று காலை 7 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது. இதில் பல்வேறு துறை தொழிலாளர்கள், விடுதலை முன்னணி தொழில் சங்கங்கள், மத்திய, மாநில பொதுத்துறை ஊழியர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி