சேலம் மாஜிஸ்திரேட்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

71பார்த்தது
சேலம் மாஜிஸ்திரேட்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு ஜாமீன் வழங்கியது குறித்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய சேலம் மாஜிஸ்திரேட்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல், ஜாமீனை ரத்துச் செய்யக்கோரி காவல்துறை தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க துணைவேந்தர் தரப்புக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி