மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3. 341 கன அடியாக அதிகரிப்பு!

55பார்த்தது
சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3. 341 கன அடியாக அதிகரித்து வருகிறது.
கர்நாடக தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 2, 149 கன அடியாக வந்த நிலையில் இன்று காலை 3, 341 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையின் நீர்மட்டம் 40. 59 அடியாக உள்ளது.
நீர் இருப்பு 12. 39 டி. எம். சி. உள்ளது.
மேலும் குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து வினாடிக்கு 1, 000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
Job Suitcase

Jobs near you