பொதுமக்களிடம் குறைக்கேட்ட எம். எல். ஏ, மேயர்

55பார்த்தது
பொதுமக்களிடம் குறைக்கேட்ட எம். எல். ஏ, மேயர்
சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலம் கோட்டம் எண். 11 என். ஜி. ஓ. ஓ காலனியில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. இரா. இராஜேந்திரன், மாண்புமிகு மேயர் திரு. ஆ. இராமச்சந்திரன் ஆகியோர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

தொடர்புடைய செய்தி