சேலம் பனமரத்துப்பட்டி ஒன்றியம், அமானி கொண்டலாம்பட்டி ஊராட்சி தானாங்கரடு, நடுக்காடு ஆகிய பகுதிகளில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளையும், சத்தியமூர்த்தி நகர், மல்லக்க நகர் பகுதியில் நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணிகளையும் இன்று சேலம் கிழக்கு மாவட்ட திமுக து. செயலாளர் சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார். ஒ. திமுக செயலாளர் உமாசங்கர், ஒ. குழு துணை தலைவர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.