கள்ளச்சாராய இறப்புக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு ஏற்புடையதல்ல!

63பார்த்தது
கள்ளச்சாராய இறப்புக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு ஏற்புடையதல்ல என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த பின் பேசிய அவர், கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தருவது ஏற்புடையதல்ல. கடையை திறந்து வைத்துவிட்டு சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது ஏற்புடையதா? என கேள்வியெழுப்பியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி