புஷ்பா 2 படப்பிடிப்பிலிருந்து வெளியேறிய ராஷ்மிகா?

541பார்த்தது
புஷ்பா 2 படப்பிடிப்பிலிருந்து வெளியேறிய ராஷ்மிகா?
அல்லு அர்ஜூன் ஜோடியாக ராஷ்மிகா புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படப்பிடிப்பில் இருந்து பாதியிலேயே நடிகை ராஷ்மிகா வெளியேறியதாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த குற்றசாட்டு குறித்து ராஷ்மிகா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. "புஷ்பா 2" இயக்குநரிடம் முறையாக அனுமதி பெற்ற பிறகே அனிமல் படத்தின் வெற்றிவிழாவில் கலந்து கொள்வதற்காக ராஷ்மிகா கிளம்பினார். அதனால் அவர் பாதியிலேயே வெளியேறினார் என சொல்லப்படும் இந்த தகவல் உண்மையல்ல என தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி