கமுதியில் உயிரிழந்த எஸ்ஐ குடும்பத்திற்கு நிதி உதவி
பரமக்குடியில் கடந்த 30ல் தேவர் குருபூஜை பாதுகாப்பு பணியின் போது இரும்பு கொடிக்கம்பம் சாய்ந்து கிடந்த போது அதை அகற்ற முயன்ற பரமக்குடி சார்பு ஆய்வாளர் சரவணன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில், உயிரிழந்த அவரது குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிதிஉதவி வழங்க முதல்வர் உத்தரவிட்ட நிலையில், அதற்கான காசோலையை எஸ்பி வழங்கினார்.