சட்ட விரோதமாக புகையிலை விற்றவர் கைது!

76பார்த்தது
சட்ட விரோதமாக புகையிலை விற்றவர் கைது!
அன்னவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதனையடுத்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்தானம் பெரு நாட்டில் உள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்தது தெரியவந்தது இதனையடுத்து பெட்டிக்கடை உரிமையாளர் செல்வராஜ் (55) என்பவரை கைது செய்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி