விராலிமலை அன்னவாசல் இலுப்பூர் சித்தன்னவாசல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிமுக வினரின் இல்ல திருமணங்களை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்தி வைத்தார். நிகழ்வுக்கு வந்த விஜயபாஸ்கர் எம்எல்ஏவுக்கு விழா குழுவினர் கட்சியினர் சிறப்பான வரவேற்பு வழங்கினர். மணமக்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்துக்களை விஜயபாஸ்கர் தெரிவித்தார்.