திருமயத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்த நிலையில், தற்போது சாரல் மழை பெய்து வருவதால் விவசாயிகள் பொதுமக்கள் என அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட் கொடுத்திருக்கும் நிலையில் இம்மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்