மிரட்டுநிலை கிராமத்தில் கல் மரம் கண்டுபிடிப்பு!

59பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் மிரட்டுநிலை கிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்ட மிரட்டு நிலை பள்ளியின் வரலாற்று ஆசிரியர் கள ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு எரிமலை மற்றும் விண்கற்கள் பூமி மீது ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக மரம் படிப்பாக மாறியதாகவும் மரங்களின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி