மாவட்ட ஆட்சியருக்கு புதுக்கோட்டை எம்எல்ஏ வாழ்த்து!

55பார்த்தது
மாவட்ட ஆட்சியருக்கு புதுக்கோட்டை எம்எல்ஏ வாழ்த்து!
கடந்த ஓராண்டு காலமாக புதுக்கோட்டையின் மாவட்ட ஆட்சித் தலைவராக செயல்பட்டு, தற்போது புதுக்கோட்டையிலிருந்து விடைபெற்று ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனராக பணி மாறுதலில் செல்லும் ஐ. சா. மெர்சி ரம்யாவை மரியாதை நிமித்தமாக இன்று (ஜூலை. 18) புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை. முத்துராஜா நேரில் சென்று சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி