எஸ்டிபிஐ கட்சி சார்பில் கொடியேற்ற விழா

55பார்த்தது
எஸ்டிபிஐ கட்சி சார்பில் கொடியேற்ற விழா
மணமேல்குடி தாலுகா கிருஷ்ணஜிப்பட்டிணத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் 16ஆம் ஆண்டு கொடி ஏற்றி விழா புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் தப்ரே ஆலம் பாதுஷா தலைமையில் கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.