

புதுச்சேரியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் தங்கிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுத்தனர். அப்போது, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று, மத்திய அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்துக்கு எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர் கேட்டபோது, பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார்.