காரைக்காலில் உள்ள புகழ் பெற்ற மஸ்தான் சாகிப் தர்காவின் 201 ஆண்டு கந்தூரி விழா முன்னிட்டு கொடிகள் தர்காவில் வைத்து சிறப்பு தொழுகை செய்யப்பட்ட கொடிகளை சுமந்தபடி கண்ணாடிகளாலான ரதங்கள், பல்லாக்கு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் இன்று இரவு தர்கா வந்தடைந்து கொடியேற்று விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.