காரைக்கால் அடுத்த கோட்டுச்சேரி கொம்யூன் எம். ஜி. ஆர் சாலை தென்கரை பகுதிக்கு சாலை அமைத்து தர வேண்டி அப்பகுதி மக்கள் வைத்த கோரிக்கை ஏற்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா உடனடியாக கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளுடன் நேரில் சென்று சாலைகளை ஆய்வு செய்து அப்பகுதி மக்களிடம் விரைவில் சாலை அமைத்த தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.