புரோ ஹாக்கி லீக்: 3ஆவது வெற்றியை பதிவு செய்த இந்தியா

79பார்த்தது
புரோ ஹாக்கி லீக்: 3ஆவது வெற்றியை பதிவு செய்த இந்தியா
புரோ ஹாக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் புவனேஸ்வரில் நேற்றிரவு (பிப்.,21) நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி, அயர்லாந்தை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை தோற்கடித்து 3ஆவது வெற்றியை பெற்றது. இந்திய அணி தரப்பில் மன்தீப் சிங், ஜர்மன்பிரீத் சிங், சுக்ஜீத் சிங் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். அயர்லாந்து அணியில் ஜெர்மி டன்கன் ஒரு கோல் அடித்தார்.

தொடர்புடைய செய்தி