திமுகவில் பிப்.19 முதல் விரும்ப மனு விநியோகம்

59பார்த்தது
திமுகவில் பிப்.19 முதல் விரும்ப மனு விநியோகம்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் வேலைகளில் திமுக மும்முரமாக இறங்கியுள்ளது. அந்தவகையில், நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவதற்கு பிப்ரவரி 19ம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் வழங்கப்படும் என கட்சியின் பொதுச்செயலாளர் துரை முருகன் அறிவித்துள்ளார். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மார்ச் 1 முதல் மார்ச் 7ஆம் தேதி மாலை 6 மணிக்குள் சமர்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி