

பெரம்பலூர்
குழந்தைகள் நல மையத்தில் கலெக்டர் ஆய்வு
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூர் பேரூராட்சியில் உள்ள குழந்தைகள் நல மையத்தினை 16. 4. 2025 ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் குழந்தைகள் மையத்தில் மாணவர்களின் வருகை விபரம் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, மாதந்தோறும் மாணவருடைய எடை, உயரம் கணக்கிட்டு பதிவு செய்து அதற்கு ஏற்ற போல் ஊட்டச்சத்து உணவுகளை வழங்கிட குழந்தைகள் நல மைய அமைப்பாளர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலருக்கு அறிவுறுத்தினார்.