திமுக எனும் நரகாசுரனை தேர்தல் மூலம் மக்கள் அழிப்பார்கள் - எல்.முருகன்

37125பார்த்தது
திமுக எனும் நரகாசுரனை தேர்தல் மூலம் மக்கள் அழிப்பார்கள் - எல்.முருகன்
திமுக எனும் நரகாசுரனை தேர்தல் மூலம் மக்கள் அழிப்பார்கள் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகைக்கு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வாழ்த்து சொல்ல வேண்டும்; சர்ச்சுக்கும், மசூதிக்கும் செல்ல தெரிந்த முதல்வருக்கு ஏன் தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல முடியவில்லை? நரகாசுரனை அழித்து எப்படி தீபாவளி பண்டிகை வந்ததோ, அதைப் போல திமுக எனும் நரகாசுரனை மே மாதம் தேர்தல் மூலம் மக்கள் அழிப்பார்கள்; நாங்கள் அதை கொண்டாடுவோம் என எல்.முருகன் கூறியுள்ளார்.