நாட்டிலேயே முதல் முறையாக அரசு சார்பில் OTT தளம்

84பார்த்தது
நாட்டிலேயே முதல் முறையாக அரசு சார்பில் OTT தளம்
இந்தியாவிலேயே முதல் மாநிலமாக அரசு OTT தளத்தை கேரள அரசு தொடங்கியுள்ளது.'CSpace' என்கிற அரசு OTT தளத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று தொடங்கி வைத்தார். இது சினிமா துறையினருக்கும் பார்வையாளர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. முதற்கட்டமாக 42 திரைப்படங்கள் 'CSpace' தளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு படத்திற்கும் அதிகபட்சம் 75 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி