வடகிழக்கு பருவமழை: ஆர்வலர்களுக்கு அரசு அழைப்பு

76பார்த்தது
வடகிழக்கு பருவமழை: ஆர்வலர்களுக்கு அரசு அழைப்பு
வடகிழக்கு பருவமழை காலத்தில் நிவாரணப் பணிகளில் ஈடுபட ஆர்வமாக உள்ள தன்னார்வலர்களுக்கு, சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டு ஆணையர் குமரகுருபரன், https://gccservices.chennaicorporation.gov.in/volunteer என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தன்னார்வலர்களுக்கு அவர்கள் துறைகள் சார்ந்த பணிகள் வழங்கப்படும். அவர்கள் அனைவருக்கும் மண்டல அலுவலர்கள் வழிகாட்டுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி